உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 260
இன்றைய தொற்று: 2,324
மொத்த இறப்பு: 26,644
மொத்த தொற்று: 197,675

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 463
மொத்த இறப்பு: 2,194
மொத்த தொற்று: 18,640

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 4
இன்றைய தொற்று: 130
மொத்த இறப்பு: 422
மொத்த தொற்று: 8,575

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 0
இன்றைய தொற்று: 6
மொத்த இறப்பு: 201
மொத்த தொற்று: 7,499

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 4
இன்றைய தொற்று: 101
மொத்த இறப்பு: 190
மொத்த தொற்று: 4,576

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 0
இன்றைய தொற்று: 53
மொத்த இறப்பு: 7
மொத்த தொற்று: 505

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 634
மொத்த இறப்பு: 826
மொத்த தொற்று: 26,917

No comments