யேர்மனியில் முடிவடையும் நிலையில் முகக் கவசங்கள்!

ஜெர்மனியில் மருத்துவ மொத்த விற்பனையாளர்கள் தாங்களிடம் இருந்த முகக் கவசங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறுயுள்ளார்கள்.


இன்று திங்கட்கிழமை முதல் மக்கள் கடைகளில் மற்றும் நாட்டில் பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவித்தல் வந்துள்ளது.

No comments