சீனாவில் 89 மில்லியன் தரமற்ற சுவாசக் கவசங்கள் கைப்பற்றிய அதிகாரிகள்

சீனாவில் 89 மில்லியன் தரமற்ற சுவாசக் கவசங்களை சீன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  கிட்டத்தட்ட 16 மில்லியன் வணிகப் பகுதியை
சோதனைக்கு உட்படுத்தி இவற்றை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முகக் கவசங்கள் தரமற்றவையாக இருப்பதாக எழுந்துள்ள விமர்சங்களை அடுத்தே இந்த நடவடிக்கையை சீன அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

No comments