வடக்கினுள் நடமாட அனுமதி?


வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் செல்ல நேற்று மாலை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக கிராம அலுவலர்கள் சிபார்சு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

இதனிடையே இன்று முதல் நீதிமன்ற பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments