அமெரிக்காவின் ஊகங்கள்; அலட்டிக்கொள்ளாத வடகொரிய ஊடகங்கள்!

வடகொரிய அதிபர் கிங் உடல்நலம் குறித்த சர்வதேச அமெரிக்காவின் ஊதுகுழல் ஊடகங்கள் ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், புதன்கிழமை வட கொரிய அரசு ஊடகங்கள் தலைவர் கிம் ஜாங்னின் உடல்நிலை குறித்தோ அல்லது இருக்கும் இடத்தைப் பற்றியோ குறிப்பிடவில்லை, அதுபற்றியாத எந்தவித சம்பாசனைகளையும் செய்யாது வழமைபோல நிகழ்சிகளை வழங்கியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்ற,

இருதய சிகிச்சைக்குப் பிறகு கிம் ஜாங் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக ஊடக அறிக்கைகள் கிளம்பின. வட கொரிய ஊடகங்கள் வழக்கம்போல ஒரு வணிக நிலமைகள் குறித்தும், கிம்மின் சாதனைகளைப் பற்றி வழக்கமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலார்கள் தெரிவித்துள்ளனர்.

No comments