இன்றைய கொரேனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், நெதர்லாந்து, பெல்ஜியம்

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்று நோயால்

உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 763
இன்றைய தொற்று: 4,451
மொத்த இறப்பு: 18,100
மொத்த தொற்று: 133,495

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 544
இன்றைய தொற்று: 1,827
மொத்த இறப்பு: 21,340
மொத்த தொற்று: 159,877

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 125
இன்றைய தொற்று: 1,318
மொத்த இறப்பு: 5,211
மொத்த தொற்று: 149,771

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 264
இன்றைய தொற்று: 933
மொத்த இறப்பு: 6,262
மொத்த தொற்று: 41,889

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 138
இன்றைய தொற்று: 708
மொத்த இறப்பு: 4,054
மொத்த தொற்று: 34,842

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 31
இன்றைய தொற்று: 205
மொத்த இறப்பு: 1,509
மொத்த தொற்று: 28,268

No comments