யாழில் இன்னொருவருக்கு கொரோனா?


யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

No comments