மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.
Post a Comment