கொரோனாவுக்கு முதல் பலியானவரின் சடலம் தகனம்!

நேற்று (28) மரணமான கொரோனா (கொவிட்-19) வைரஸ் நோயாளி தர்மசிறி ஜனனாந்தாவின் (60-வயது) சடலம் கடும் பாதுகாப்புடன் சர்வதேச சுகாதார அறிவுறுத்தல்களின் கீழ் கொடிகாவத்த மயானத்தில் இன்று சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது.

No comments