பலாலி படைச்சிப்பாய் வைத்தியசாலையில்?


கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் யாழ் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வவுனியாவில் விமானப்படை சிப்பாய் ஒருவரே முதலில் அனுமதிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments