இன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று!! உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்

இதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ்  இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்
தொற்றிலிருந்நது குணமடைந்துள்ளனர்.

இதேநேரம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்கள் தொடர்பிலான உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்:-

No comments