அதிகாலையில் எரித்து கொலை? ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரியான (காவற்காரர்) சண்முகம் என்பவர் இன்று (30) அதிகாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments