இப்போது கொரோனா அக்டீவ் 108

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூவர் இன்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட மூவருடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments