நோயாளிகள் வரலாம்:எச்சரிக்கிறார் பணிப்பாளர்!


கொரோனா பற்றி இதுவரை ஆருடங்கள் கூறி வந்திருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தற்போது கொரோனா வைரஸ்
தொற்றுக்கு உள்ளானவர்கள் எதிர்வரும் நாட்களில் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றதென எச்சரித்துள்ளார்.எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

No comments