நாளை முதல் யாழிலும் பொதிகள்?


வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களிற்கான உதவிகளை வீடுகள் தோறும் தேடி சென்று விநியோகிக்க முடிவு செய்துள்ளது.

இதன் பிரகாரம் இணைக்கபட்ட பட்டியல் பிரகாரம் பொதி செய்யப்பட்ட பொருட்கள் நாளை முதல் மக்களிற்கு விநியோகிக்கப்படவுள்ளது.


No comments