யாழ் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடப்பிரிவு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதேதேவேளை வடக்கின் ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments