கொழும்பு மக்களுக்கு சிக்கலான செய்தி

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று (26)  மதியம் 1 மணியில் இருந்து இரவு 10 மணி வரை திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி கொழும்பு - 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 பகுதிகளில் நீர் வெட்டு அமுலாகியுள்ளது.

இதேவேளை 4 மற்றும் 14 பகுதிகளில் நீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.

No comments