201 பேர் விடுவிக்கப்பட்டனர்?

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 2ம் கட்டமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 201 பேர் இன்று (25) காலை தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பொலனறுவை - கந்தக்காடு முகாமில்  இருத்து 144 பேரும், மட்டக்களப்பு புனாணை முகாமில் இருந்து 57 பேரும் வீடுகளுக்கு திரும்பினர்.

No comments