கொரோனோ பரவல்! சுவிசில் மூடப்பட்டது பாடசாலைகள்!

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவரையடுத்து, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளை
எதிவரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை மூடப்படும் என சுவிற்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வறிவித்தலை சுவிற்சர்லாந்து நாட்டின் நான்கு அமைச்சர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  100 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஏப்ரல் இறுதிவரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சுவிற்சர்லாந்து அரசாங்கம் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கியுள்ளது.

No comments