போலந்தினர் நால்வருக்கு கொரோனா?

இலங்கைக்கு சுற்றுலா வந்த பின்னர் நாடு திரும்ப இருந்த போலந்து நாட்டவர்கள் நால்வர் கொரேனா சந்தேகத்தில் அங்கொடை (ஐடிஎச்) தொற்று நோய் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதித்த போது கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையிலேயே இவர்கள் ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments