தியேட்டர்களும் மூடப்பட்டது

நாட்டின் அனைத்து சினிமா திரை அரங்குகளும் இன்று (14) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments