சுவிசில் 11 பேர் பலி!

சுவிசில் இன்று சனிக்கிழமை 15.00 மணிவரை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
விபரங்கள்:-

புதிய இறப்புகள்:- 11
புதிய தொற்று:- 449
மொத்த இறப்புகள்:- 242
மொத்த தொற்றுக்கள்:- 13,377
குணமடைந்தவர்கள்:- 1,530

No comments