டென்மார்க்கில் 13 பேர் பலி!

டென்மார்க்கில் இன்று சனிக்கிழமை 14.30 மணிவரை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
விபரங்கள்:-

புதிய இறப்புகள்:- 13
புதிய தொற்று:- 155
மொத்த இறப்புகள்:- 65
மொத்த தொற்றுக்கள்:- 2,201
குணமடைந்தவர்கள்:- 1

No comments