பெல்ஜியத்தில் 64 பேர் பலி!

பெல்ஜியத்தில் இன்று சனிக்கிழமை 14.30 மணிவரை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
விபரங்கள்:-

புதிய இறப்புகள்:- 64
புதிய தொற்று:- 1,850
மொத்த இறப்புகள்:- 353
மொத்த தொற்றுக்கள்:- 9,134
குணமடைந்தவர்கள்:- 1,063

No comments