இலங்கையிலும் பூட்டு?


கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணை விடுமுறை எப்ரல் 20 வரை நழுடிக்குமென அறிவிக்கப்படுள்ளது.

No comments