நாடாளுமன்றை கூட்ட கோரினார் சஜித்

கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக நாடாளுமன்றை மீளக்கூட்டுமாறு அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (13) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

No comments