வரிசையில் நிற்பவரா? இதோ அதிரடி உத்தரவு

ஊரடங்கு அமுலானாலும் வரிசையில் காணப்படும் இறுதி வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் வரை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொருட் கொள்வனவில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வசதியாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments