இத்தாலியில் கொரோனா சாவு! நேற்று மட்டும் 627 பேர் பலி!

இத்தாலியில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 627 பேர் உயிரிழந்துள்ளது. இது இத்தாலியில் இதுவரை இல்லாத அளவு உயிரிழப்பு
எண்ணிக்கையாகும். இதுவரையில் 4032 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை இத்தாலியிலேயே அதிகமாகும். 47,021 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5986 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments