இரணைமடு தளத்திற்கு 175பேர்?


அரசின் ஊரடங்கு மத்தியில் இன்று காலை கிளிநொச்சி இரணைமடு விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் 175 யாத்திரிகள் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வடக்கு கிழக்கு ஊரடங்கின் மத்தியில் முடங்கியுள்ள நிலையிலேயே இவர்கள் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

No comments