ஏழு நாட்கள் விடுமுறை

"வீட்டில் இருந்து வேலை" செய்யும் வகையில் பொது மற்றும் தனியார் துறையினருக்கு இன்று (19) சற்றுமுன் அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (20) முதல் (27) வரை இந்த விடுமுறை அமுல்படுத்தப்பட்டள்ளது.

No comments