நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது

நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (19) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்படும் என்று தேசப்பிரிய தெரிவித்தார்.

No comments