கொரோனா பீதியிலும் முகநூல் விருந்து? 18 பேர் சிக்கினர்

பேருவளை - மஸ்ஸல பகுதியில் மாடி வீடு ஒன்றில் முகநூல் மூலம் கூடியோர் முன்னெடுத்த விருந்தில் இரு பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைதாகினார்கள்.

கைதானவர்களிடம் இருந்து போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.

No comments