இராணுவ மேஜர் சஜித் கூட்டணியில் போட்டி?

ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலும் இராணுவ பேச்சாளருமான சுமித் அத்தப்பத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சஜித் பிரமேதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் குருநாகல் மாவட்டம் நிக்கவரெட்டிய தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்புமனுதவை அவர் தாக்கல் செய்துள்ளதுடன், தான் போட்டியிடுவதையும் உறுதி செய்துள்ளார்.

சுமித் அத்தப்பத்து கடந்த பெப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments