மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா?


மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விசேட வைத்திய நிபுணர் சீதா
அரம்பேபொல,  இராஜினாமா செய்துள்ளார்.
லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி அவர் மேல் மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்.

No comments