முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது?


2020 பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கான முதலாவது கட்டுப்பணம் முற்போக்கு தமிழ் தேசியக்கட்சியால் செலுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மயில்வாகனம் விமல்தாஸ் என்பவரால் செலுத்தப்பட்டுள்ளது.

சுயேட்சையாக போட்டியிடவே இக்கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்த்தின் கட்சியான முற்போக்கு தமிழ் தேசியக்கட்சி  ஜக்கிய தேசியக்கட்சியுடன் நெருங்கிய நட்பை கொண்ட கட்சியாகும்.

No comments