ஊரடங்கு குறித்து வெளியானது அதிர்ச்சி முடிவு

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு நாளை (24) காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

பின்னர் அன்று (24) மதியம் 12 மணி முதல் மீண்டும் 27ம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு அமுலாகும்.

அத்துடன் ஊரடங்கு நீக்கப்பட்ட 17 மாவட்டங்களில் இன்று (24) மதியம் 2 மணி முதல் மீண்டும் 26ம் திகதி காலை வரை ஊரடங்கு அமுலாகும்.

அன்றைய (26) மதியம் முதல் மறு அறிவித்தல் வரை மீள ஊரடங்கு அமுலாகும்.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments