மீண்டும் ஆனையிறவில் தடை?


யாழிலிருந்தான ஆனையிறவு சோதனைச்சாவடி ஊடான பயணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாழிலிருந்து வெளியேறுவோர் விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என இராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

இதனிடையே தென்னிலங்கையில் எல்லாமுமே வரிசைக்கு வந்துள்ளது.தமது அன்றாட பொருள் கொள்வனவு முதல் வங்கி தேவை வரை மக்கள் இடைவெளி விட்டு நிற்க தொடங்கியுள்ளனர்.


No comments