இன்று எழுவருக்கு தொற்றியது!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்று (28) எழுவருக்கு கொரோனா (காெவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இப்பாேது கொரோனாத் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இதுவரை 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்றனர்.

அத்துடன் ஒருவர் பலியானமையும் குறிப்பிடத்தகக்கது.

No comments