இத்தாலியில் 889 பேர் பலி!

இத்தாலியில் இன்று சனிக்கிழமை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்:-


புதிய இறப்புகள்:- 889
புதிய தொற்று:- 5,974
மொத்த இறப்புகள்:- 10,023
மொத்த தொற்றுக்கள்:- 92,472
குணமடைந்தவர்கள்:-12,384

No comments