பிரித்தானியாவில் 260 பேர் பலி!

பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை  15.00 மணிவரை கொரோனாவினால்
இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
விபரங்கள்:-

புதிய இறப்புகள்:- 260
புதிய தொற்று:- 2,546
மொத்த இறப்புகள்:- 1019
மொத்த தொற்றுக்கள்:- 17,089
குணமடைந்தவர்கள்:- 135

No comments