இலங்கையில் 2வது கொரோ?

இலங்கையில் மற்றுமொரு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 வயதுடைய ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தற்போது அங்கொடை தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் முன்னதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்த காரணத்தினாலேயே வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

No comments