கொரோனா பாதித்தோரின் உயிரை எடுத்த கட்டட இடிபாடு

தென் கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னமும் 23 பேர் இடிபாடுகளில் சிக்கியியுள்ளனர்.

No comments