மலசல கூட சிக்கல்:இலவச இணைப்பாக வெள்ளை பத்திரிகை?


கொரானோ வைரஸினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடம் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

ஆனால் அவுஸ்திரேலியாவில் பிரச்சினையோ வேறு விதமாக வந்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலசல கூட கடதாசிக்கு ஏற்பட்ட பஞ்சத்தால் அவுஸ்திரேலியா அல்லோகல்லப்பட்டுவருகின்றது.

இதற்கு வந்த பிரபலத்தால் சண்டையிட்டு வாங்கி குவிக்கிறார்கள் உள்ளுர் பிரஜைகள்.

அது உள்ளூர் உற்பத்தி. இது அவசியமில்லை என்கிறார் பிரதமர் மொறிசன்.
உள்ளூர் பத்திரிகை ஒன்று எட்டு பக்கங்களை இன்று வெறுமையாக விடுத்து அவசரத்துக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்திருப்பது உச்சகட்ட நகைச்சுவையாக அமைந்துள்ளது.

No comments