இலங்கையில் கொரோனா தொற்று! 72 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ரீதியில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

கம்பஹா - 18
கொழும்பு - 17
புத்தளம் - 12
குருநாகல் - 4
களுத்துறை - 4
இரத்தினபுரி - 3
காலி- 1
கேகாலை - 1
மட்டக்களப்பு - 1
மாத்தறை - 1
பதுளை - 1

ஆகியோர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

No comments