ஐதேக உட்கட்சி பூசல் சூடுபிடித்தது?

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தனது செயலாளர் பதவியை இன்று (04) இராஜினாமா செய்துள்ளார்.

அவருடைய இராஜினாமா முடிவு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments