உலகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாலியின் அவலம்; ஒருநாள் இறப்பு 250!

கொரொனோ வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் வேளையில் உத்தியோகபூர்வ தரவுகளின்படி,கொரோனா வைரஸின் பிடியினால் இத்தாலி அதன் மிக உயர்ந்த ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையை உலகத்திற்கு பேரதிர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 250 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு  1,266 ஆக உள்ளது, மொத்தம் 17,660 நோய்த்தொற்றுகள் ஏற்ப்பட்டுள்ளதாக சுகாதார தொண்டு நிறுவனம்தெரிவித்துள்ளது.

No comments