ஊரடங்கு தொடரும்:கோத்தா அறிவிப்பு!


முன்னதாகவே பதிவு இணையம் செய்தி வெளியிட்டது போன்று எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்
இருக்கும் என ஜனாதிபதி கோத்தபாய அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாளை காலை வடக்கில் தற்காலிகமாக நீக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் ஆறு மணித்தியாலங்களின் பின்னராக மீள அமுலுக்கு வரவுள்ளது.

No comments