கொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி!

சுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எந்த பலனும் கொடுத்திராத நிலையில் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களின் மருந்து தன்னை குணப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பிரபல சித்த மருத்திவர் திருதணிகாசலம் உலகத்தையே பெரும் உயிரிலப்புக்களால் உலுக்கிக்கொண்டிருக்கும் கொரொனோ நோயுக்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும் , தன்னால் அந்த தொற்றுநோயை குணமாக்கமுடியும் என்றும் பல்வேறு தரப்பினருக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சென்று தெரிவித்து வருகின்றார், அண்மையில் ஜெனிவாவிலும் தனது மருந்திற்கு அங்கீகாரம் வேண்டி பேசியிருந்தார்.

இந்நிலையில் குறித்த சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் சுவிசில் கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தனக்கு பலனளிக்காததினால் மருத்துவர் தனிகாசலத்தை தொடர்புகொண்டு அவரிடம் பெற்றுக்கொண்ட மருந்து தண்ணி 4 நாட்களில் குண்டப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அந்த நபர் காணொளி பதிவொன்றை தனது முகநூலிலும் பதிவேற்றி குறித்த மருத்துவருக்கும் அனுப்பியுள்ளார், இதற்கு பதிலளித்து மருத்துவர் தணிகாசலம் தனக்கு பெரும் மகிழ்சியியை ஏற்ப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

No comments