இன்று கொரோனாவினால் பிரான்சில் 240 பேர் பலி!

பிரான்சில் கொரோனாவினால் இன்று செவ்வாய்க்கிழமை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 1,100 பேர் பிரான்சில் கொரோனாவினால் கொல்லப்பட்டுள்ளனர். 22,304 பேருக்கு தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 3,281 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments