யாழ் பல்கலைக்குள் நுழைய தடை

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (04) காலை கறுப்பு கொடிகள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கொடிகள் 10 மணிக்கள பின்னர் பல்கலைக்கழக வளாக கம்பிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து வட, கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் பாேராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறும் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments